சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் படக்குழுவினர் நயன்தாரா பற்றி ஒரு மாஸ் அப்டேட் வெளியிட்டனர்

சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் படக்குழுவினர் நயன்தாரா பற்றி ஒரு மாஸ் அப்டேட் வெளியிட்டனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோ. “பேட்ட” படத்தை அடுத்து இவர் மிகவும் பிஸியாக “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் காமெடி ரோலில் நடிகர் யோகி பாபு நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது அவரது ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், இன்று முதல் நடிகை நயன்தாரா “தர்பார்” படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *