31 C
Chennai
Monday, October 25, 2021

#Breaking:புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் – 4 மாத கால அவகாசம் கோரி மனு…!

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்களுக்கான இடங்களை முறையாக ஒதுக்கவில்லை என்று உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்தது.புதுச்சேரி மாநில திமுக அமைப்பு செயலாளர் சிவா தொடர்ந்த அவசர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில்,புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும், 4 மாத கால அவகாசம் கோரி அம்மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More