நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவர் “காஞ்சனா3” நடித்து உள்ளார். படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து உள்ளனர்.மேலும் படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.இப்படத்தை முதல் கட்சியை பார்த்த மக்களின் விமர்சனம் இதோ.

https://youtu.be/venPD_oL6Jk