28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?

28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?

இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். கடந்த மாதம் 27-ம் தேதி ரேண்டம் எண் வெளியானது.

கடந்த 17-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள்  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் கேட்ட நிலையில் தரவரிசை பட்டியல் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை  இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் திங்கட்கிழமை வெளியாக  வாய்ப்புள்ளது.

Latest Posts

உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்
#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
பாஜகவில் இணைந்த மோகன் வைத்யா..!
வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழப்பு!