இன்றயை தங்கம் விலை..!

தொடர்ந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேதான்

By bala | Published: Jun 23, 2020 12:14 PM

தொடர்ந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேதான் வருகிறது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மட்டும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 4,629 ரூபாயாகவும், சவரனுக்கு 37,032 ரூபாயாக விற்பனைப் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று தற்பொழுது வரை எந்த மாற்றமும் விலையில் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் கடந்த ஜூன் 19லிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இது இன்றும் இன்னும் பெரியளவில் மாற்றம் காணப்படவில்லை. ஒரு கிலோவுக்கு 48,800 ரூபாயாக நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் , இன்று இன்னும் விலையில் எந்த ஒரு மாற்றம் செய்யப்படவில்லை.

Step2: Place in ads Display sections

unicc