முட்டையின் விலை 10 காசுகள் குறைவு..!!

முட்டையின் விலை 10 காசுகள் குறைவு..!!

இன்று நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் 10 காசுகள் குறைந்து 3.80 காசுகளாக நிர்ணயம்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வடமாநிலங்களில் முட்டையின் நுகர்வு  தொடர்ந்து குறைந்து வருவதால், முட்டை அதிகளவு தேக்கம் அடைந்துள்ளதால், முட்டையின் விலையை 10 காசுகள் முடிவு குறைக்க செய்தனர்.

அதன்படி, இன்று நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் 3.80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைபோல் சென்னையில் முட்டையின் விலை

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube