ராமர் கோவிலுக்காக ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கிய நபர்..!

ராமர் கோவிலுக்காக ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கிய நபர்..!

கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார்.

அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதற்கு பின் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார்.

இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் சிலையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Posts

நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!