தளபதி மகன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் மக்கள் செல்வன்.!

இந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  தமிழ்

By bala | Published: Jun 06, 2020 12:08 PM

இந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

மேலும் தற்பொழுது தளபதி விஜய் அவர்களின் மகன் தற்பொழுது சினிமாவில் களமிறக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, மேலும் இதுகுறித்து இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் ஒரு பேட்டியில்  தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் அறிமுகமாகவுள்ள திரைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளார் எனவும், இப்படத்திற்கான வேலைகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என கூறியுள்ளார்.இந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Step2: Place in ads Display sections

unicc