பழமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு பொது மக்களை கவர்ந்தது…!!

19
பழமை வாய்ந்த பழைய வகையான கார் மற்றும் பைக்_கள்  மும்பை மற்றும் டெல்லி நகர வீதிகளில் வலம் வந்தனர் . மிகவும் பழமை வாய்ந்த இந்த வாகனத்தை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் அணி திரண்டு இருந்தனர்.
இந்த பழமைவாய்ந்த கார்களின் அணிவகுப்பில் மும்பையில் மட்டும் சுமார் 400 வாகனங்கள் பங்கேற்றனர். இந்த கார்களின் அணிவகுப்பை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் . சிறந்த கார்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.கார் மற்றும் பைக் ஓட்டுபவர்கள் நிதானமாக ஓத வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது