தமிழகத்தில் மக்கள் நம்பும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான்  …! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

தமிழகத்தில் மக்கள் நம்பும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறுகையில்,பிரதமர் மோடி படுதோல்வியடைவார் எனக்கூறிய வைகோவுக்கு நன்றி. அவருடைய பேச்சு எப்போதுமே எதிர்மறையாகும் தமிழகத்தில் மக்கள் நம்பும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.மதம், சாதி சார்பற்றவர்களாக தங்களை காண்பித்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment