பறவை தாக்கி உயிரிழந்த முதியவர்

5

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கசோவரி என்றழைக்கப்படும் இது தீக்கோழி இனத்தை சேர்ந்த பறவை ஒன்றை தனது வீட்டில் செல்ல பறவையாக வளர்த்தது வந்துள்ளார். இந்நிலையில், தீடீரென்று இந்த பறவை அந்த முதியவரை தாக்கியுள்ளது.

இதனையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.