மத்தியப் பிரதேச முதல்வருக்கு மருத்துவமனையில் ராக்கி கட்டிய செவிலியர்.!

மத்தியப் பிரதேச முதல்வருக்கு மருத்துவமனையில் ராக்கி கட்டிய செவிலியர்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்  போரோபாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு சிவ்ராஜ் சிங் சவுகான் அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள சரோஜ் என்ற செவிலியர் முதல்வர்  சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு ராக்கியைக் கட்டி விட்டார்.

]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ.!