தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - முதல்வர்

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - முதல்வர்

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்தியபின் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது என்று அவர் கூறினார் மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இது தமிழகத்தில்தான் அதிகம் என்று கூறிய அவர் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறினார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று மீண்டும் உறுதியளித்தார்.]]>

Latest Posts

டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!