தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,325 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 50,074 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,325 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 50,074 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 38,889 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று ஓரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆகவும் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.