தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ கடந்தது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள்.

By gowtham | Published: Jul 04, 2020 06:34 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 60,592 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,07,001 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 60,592 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc