நான்கு வாரங்களில் இரண்டு கோடி வசூல் செய்த படங்கள்….!!!

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பல படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனால் ஒருசிலப்படங்களே வெற்றியையும், சாதனைகளையும் படைக்கிறது. இந்நிலையில், பாகுபலி படம் தமிழ்நாட்டில் ரிலீஸாகி 24 நாட்களில் 2 கோடி வசூல் செய்திருந்தது.

அதே போல நடிகர் அஜித் நடித்து வெளியான விசுவாசம் படமும் 25 நாட்களில் 2 கோடி வசூல் செய்துள்ளது. நான்கு வாரத்தில் 2 கோடி வசூல் செய்து சாதனை படைத்த படங்கள் என்றால் அது பாகுபலியும், விசுவாசம் தான்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment