அதிமுக-வுடனான பாமக கூட்டணி சீட்டுக்காக மட்டுமல்ல, நோட்டுக்காகவும் தான் : ஸ்டாலின்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்,  8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது என்றும், பாமக, அதிமுகவுடன் சீட்டுக்காக மட்டும் அல்ல நோட்டுக்காகவும் கூட்டணி அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment