32.2 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய நிர்வாகம்.!

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.

பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ டிவிட்டரில் உடனுக்குடன் செய்திகளை வெளியீட்டு எப்போதும்  டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து வந்தது. டிவிட்டரில் 7.6 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம் இது தான் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், தற்போது ஏஎன்ஐ  பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.
ஏஎன்ஐ  டிவிட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது. அது என்னவென்றால், ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கை தொடங்கியவரின் வயது 13-க்கும் கீழ் இருந்ததால்   காரணம் கூறி ட்வீட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.