இந்த உயிரினத்தின் கடைசி பெண் இனமும் அழிந்துவிட்டது

12

யாங்ட்சி  எனப்படும் மெல்லிய ஓடு கொண்ட அரியவகை ஆமை சீனாவில் மட்டுமே உள்ளது. இந்த ஆமை இனங்களில் பெரும்பாலான அமை இனங்கள் அழிந்துவிட்ட நிலையில், ஷூஷோ பூங்காவில் 3 ஆன் ஆமைகள் மற்றும் ஒரு பெண் ஆமை மட்டும் பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், 90 வயதான இந்த கடைசி பெண் ஆமையும் கடந்த சனிக்கிழமை இறந்து விட்டது. தற்போது இந்த இனம் முற்றிலும் அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.