அண்ணாத்த படத்தின் மிரட்டலான போஸ்டர்.! இணையத்தில் வைரல்.!

அண்ணாத்த படத்தின் மிரட்டலான போஸ்டர்.! இணையத்தில் வைரல்.!

அண்ணாத்த படத்தின் ரசிகர் எடிட் செய்த போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என எடிட் செய்த போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

annatha

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube