மணமேடையில் மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழன் கடுப்பாகி அடித்த மாப்பிள்ளை.இந்த சம்பவம் நைஜீரியாவில் திருமண நிகழ்ச்சியில் நடந்துள்ளது.அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நைஜீரியாவில் மணமேடையில் மணக்கோலத்தில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும்  அருகில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது  மாப்பிள்ளைத் தோழன் திடீரென மணப்பெண்ணே கட்டிப்பிடித்தார். மாப்பிள்ளைத் தோழன் கட்டி பிடித்ததற்கு மணப்பெண் அதற்கு  எதுவும் எதிர்ப்பு சொல்லவில்லை.

இதைப் பார்த்து கடுப்பான மாப்பிள்ளை தனது சரமாரியாக அடித்தார். அந்த வீடியோ சமூக வலை நிலையில் தற்போது வைரலாக பரவி வருகிறது.