யாரும் எதிர்பாக்காத நிலையில் திசை மாறிய 'மகா ' புயல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று ‘மகா’ புயலாக மாறியது . இதனால் தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையில் ‘மகா’ புயல் தமிழகத்தை விட்டு விலகி அரபிக்கடலில் லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து சென்றதால்  தமிழகத்தில் மழையின் அளவு குறைந்தது .
இந்நிலையில் யாரு எதிர்பாராத விதமாக மகா புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மகா புயல் வரும் 6ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.மஹ புயலைந்து குஜராத்தின் டையூ மற்றும் துவாரகா  இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
 

author avatar
Dinasuvadu desk