26 C
Chennai
Saturday, December 5, 2020

டிக்-டாக் செயலியின் தடை நீக்கம்-பாக்.,அறிவிப்பு

பாகிஸ்தான் அரசு டிக்-டாக் செயலியின் தடையை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன நிறுவனமான டிக்டாக் செயலியை இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தங்கள் நாட்டில் தடை செய்தது

.இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் தனது நாட்டில் டிக்டாக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.இந்நிலையில் தற்போது அத்தடையானது விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் படி:

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆபாசத்தையும் ஒழுக்கமின்மையையும் பரப்ப மீண்டும் ஈடுபடுகின்ற அனைத்து கணக்குகளும் நீக்கப்படும் என்று உறுதியை டிக்டாக் அளித்துள்ளது.

மேலும் ஒழுக்கக்கேடான பதிவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவதாக உறுதிய அளித்துள்ளதால் அதன் மீதான தடை நீக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Latest news

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது.! பாலாஜி,சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல்.!

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது என்று பாலாஜி மற்றும் சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றி பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி பல கேள்விகளை முன்...

புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமனம்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...

மீண்டும் அரசு கொடுத்த உணவை மறுத்த விவசாயிகள்..!

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன்...

ஆதரவு அளிக்கும் இந்தியா ! ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்?

ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க ஐ.நா வில் நடந்த வாக்கெடுப்பில் முடிவு. இதற்கு இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு. சில நாடுகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அரசாங்க அனுமதியுடன்...

Related news