குட் நியூஸ்: தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 70,000- ஐ கடந்தது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4545 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள்.

By gowtham | Published: Jul 07, 2020 07:23 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4545 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 71,116 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 71,116 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc