தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் லட்சியம் - சமந்தா!

பள்ளிகளை திறந்ததில் பெருமிதம் தெரிவிக்கும் சமந்தா

By Rebekal | Published: Jan 31, 2020 10:36 AM

  • பள்ளிகளை திறந்ததில் பெருமிதம் தெரிவிக்கும் சமந்தா
  • சமந்தாவின் வாழ்க்கை லட்சியம் கல்லூரியை திறந்து தரமான கல்வியை தருவதாம். 
நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் சில வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஐதராபாத்தில் பள்ளி குழந்தைளைகளுக்கான பள்ளி கூடம் ஒன்றை தனது நண்பர்களுடன் சேர்ந்து திறந்து வைத்தார். இதற்கு பல்வேறு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், அண்மையில் பேசிய சமந்தா ஐதராபாத்தில் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்ததில் சந்தோசம், அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான கல்லூரி ஒன்றை உருவாக்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc