கனவில் வந்த மாமனார் மாமியார்...கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

கனவில் வந்த மாமனார் மாமியார்...கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதாதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை கழுத்தறுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக கலையரசன் ஆம்புலன்சுக்கு தொடர்பு செய்து தகவலை தெரிவித்ததுயடுத்து இவர்களின் உடலை திருவண்ணாமலை உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் குழந்தை நிவேதா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் " அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுகன்யாவை சென்னை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர், அதில் சுகன்யா கூறியது நான் தினமும் தூங்கும் பொழுது எனது கனவில் இறந்துபோன எனது மாமியார் மற்றும் மாமா கனவில் வந்து என்னிடம் வந்துவிடு என்று கூறினார்கள் " அதனால் தான் நான் கத்தியை வைத்து எனது கழுத்தையும் என்னுடைய குழந்தை கழுத்தையும் அறுத்தேன் என்று கூறியுள்ளார். குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!