,

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

By

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிற நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Walk in like u own the place .????????????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

 

Dinasuvadu Media @2023