நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அட்டகாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,