பிரபல நடிகை காலமானார்! பிரபலங்கள் இரங்கல்!

நடிகை நாஞ்சில் நளினி காலமானார்.  பிரபலங்கள் இரங்கல்.  பழம்பெரும்

By leena | Published: Jan 20, 2020 03:05 PM

  • நடிகை நாஞ்சில் நளினி காலமானார். 
  • பிரபலங்கள் இரங்கல். 
பழம்பெரும் நடிகையான நாஞ்சில் நளினி, 1969-ம் ஆண்டு வெளியான 'எங்க ஊர் ராஜா' என்ற படத்தில் நடித்ததன் மூலம் திராளியுலகில் அறிமுகமானார்.   அதனை தொடர்ந்து அன்னான் ஒரு கோவில் தீர்ப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் திறமையான இவர் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc