தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் முடிவெடுத்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது.

வேலூரில் அதிமுகவினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கோரியது.

ஆனால், தேர்தல் ஆணையம் வேலூரில் தேர்தலை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment