வீடியோ: ஜேசிபியை கொண்டு அருகில் நின்று கொண்டிருந்தவரை தாக்கிய ஓட்டுநர்.!

தெலுங்கானாவில் ஜேசிபி வாகன ஓட்டுநர் தனது ஜேசிபி வாகனத்தால் அருகில்

By bala | Published: Jul 08, 2020 03:40 PM

தெலுங்கானாவில் ஜேசிபி வாகன ஓட்டுநர் தனது ஜேசிபி வாகனத்தால் அருகில் நின்று கொண்டிருந்தவரை தாக்கியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு நபரை ஜேசிபி வாகன ஓட்டுநர் ஒரு தனது ஜேசிபி வாகனத்தால் தாக்கியுள்ளார், அந்த நபர் ஜேசிபி வாகன ஓட்டுநரிடம் எதோ ஒன்று ககூறியுள்ளார், அதனால் கோபத்தில் அந்த ஜேசிபி வாகன ஓட்டுநர் வேகமாக ஜேசிபியை கொண்டு பின்னாடி சென்று அந்த நபரை ஜேசிபியால் சுழற்றி இழுத்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதனால் அந்த நபர் தலையில் சிறிது அடிபட்டு கீழே விழுந்து ஏந்திக்க முடியாமல் தடுமாறினார், பிறகு இருவர் வந்து அவரை தூக்கியுள்ளனர் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc