மனமுடைந்த தம்பதிகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

மனமுடைந்த தம்பதிகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

பொருளாதார நெருக்கடியால் ஆந்திராவில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராமாநிலம் அனந்தபூர் ,மாவட்டத்தில் தர்மவரத்தை பகுதியில் வசித்து வந்தவர் பனிராஜ். இவருக்கு சிரிஷா என்ற மனைவியும் 15 வயதுள்ள மகன் உள்ளனர். இவர் அப்பகுதியில் வெல்லம் விற்று வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் பனிராஜின் தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிழந்தார், மேலும் அதனை தொடர்ந்து பணிராஜ் மற்றும் சிரிஷா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் இதனால் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பற்று குணமடைந்து வீடு திரும்பினர். அதற்கு பிறகு பனிராஜ் வழக்கம் போல் வெல்லம் வியாபாரத்தை தொடங்கி விருதுவந்துள்ளார், ஆனால் அவருக்கு தெரிந்தவர்கள் பனிராஜிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்கள், இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடிந்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு கடன் தொல்லயையும் இருந்ததால் கவலையடைந்த கணவன், மனைவி இருவரும் தங்கள் வீட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!
விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி - டி.ஆர்.பாலு
20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!