டெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

டெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,42,723 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,108பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,28,232ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,082 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,596 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

]]>

Latest Posts

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி - வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
கர்நாடகாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,023 ஆக உயர்வு.!
டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!