குளியலறை வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன்

By leena | Published: Mar 02, 2020 06:05 PM

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்  மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில், இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில்,  தனது இணைய பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், குளியலறை வீடியோவை வெளியிட்டு, நீண்ட நேரம் ஹாட் சவரில் குளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு சரமாரியாக கமெண்ட் செய்து திட்டி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc