சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தளபதி.!

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தளபதி.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த படையப்பா திரைப்படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் என்று கூறப்படுகிறது.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இவருடன் பல நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்க காத்திருக்கின்றனர். சிலரது கனவு நனவாகியும், சிலரது ஆசை கனவாகவும் உள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்தில் விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டாராம்.

கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குநர் நடிக்க வைக்க நினைத்தது விஜய் தானாம். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்த படத்தில் நடிக்க இயலாமல் போனதாக கூறப்படுகிறது.

Latest Posts

2 பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!
ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!
5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்!
நீண்டதூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை... ராஜ்நாத்சிங் வாழ்த்து...
Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...