கர்ணன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்.!

கர்ணன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்.!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது, இந்நிலையில் படத்தின் தற்போது கிளைமாக்ஸ் காட்சியில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால் தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்பதால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் மாரி செல்வராஜ் இதனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிக்கும் பழனிசாமி - முக ஸ்டாலின் அறிக்கை.!
மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி - வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!
கர்நாடகாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,023 ஆக உயர்வு.!
டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!