தமிழக அரசின் முடிவை ஆளுநர் நிறைவேற்ற முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில்,பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலைக்காக தமிழக வழ்வுரிமை கட்சியினர் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும். பொதுநலம் பேணும் புண்ணியவான்களுக்கு மரியாதை செய்யும்விதமாக அரசு உதவ கோரிக்கை விடுக்க வேண்டும். தமிழக அரசின் முடிவை ஆளுநர் நிறைவேற்ற முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்றும்  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.