எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது -அன்புமணி ராமதாஸ்

104 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என்று பாமக இளைஞரணி  தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணி  தலைவர் அன்புமணி ராமதாஸ்  கூறுகையில்,காவிரி டெல்டாவில் மேலும் 104 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது .மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக்கூறி இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி  தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.