சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் - உச்சநீதிமன்றம்

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் - உச்சநீதிமன்றம்

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும்.

நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில்,  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது, அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால், அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் நாளுக்கு நாள், பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிற நிலையில், நடிகர் சுஷாந்த் சிங், மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷாந்த் சிங் மரணம்  வழக்கை சிபிஐ விசாரிக்க  வேண்டும் என பரிந்துரை செய்ததையடுத்து, பிரபல பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest Posts

பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 8,830 பேருக்கு கொரோனா.!
இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவு.... திமுக தலைவர் இரங்கல்...
ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் - மு.க. ஸ்டாலின்
#IPL2020 : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு
#BREAKING: அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!
டெல்லியில் இன்று 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல்
சென்னையில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா..!