29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்றைய (7.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

382-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல்...

கருப்பு கவுணி கொலஸ்ட்ராலை கட்டுபடுத்துமா…?

கருப்பு கவுனியில் உள்ள  மருத்துவ குணங்கள்.  கருப்பு கவுனி என்பது...

கார் நிலைத்தடுமாறி எதிரே அடுத்தடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து…10 பேர் படுகாயம்.!!

வந்தவாசியில் கார் ஒன்று நிலைத்தடுமாறி எதிரே அடுத்து அடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தாழம்பள்ளம் கிராம கூட்டு சாலையில், அதிவேகமாக சென்ற கார் ஒன்று நிலைத்தடுமாறி எதிரே அடுத்து அடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த 6 பேரும் காரில் பயணம் செய்த 4 பேர் என மொத்தமாக 10  பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து,  அவர்கள் சிகிச்சையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த  விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.