27 C
Chennai
Friday, December 4, 2020

தாலி கட்டும் நேரத்தில், தன் காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகள்!

தாலி கட்டும் நேரத்தில், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தனது காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகளால் மணமகன் மற்றும் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், கோத்தகிரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அவர்களின் சமுதாய வழக்கப்படி மணமகனை தாலி கட்டுவதற்கு முன்பு பிடித்திருக்கிறதா என மூன்று முறை சாமியார் கேட்கையில் மணப்பெண் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு கேட்ட போது பிரியதர்ஷினி இரண்டு முறை அமைதியாக இருந்துவிட்டு மூன்றாவது முறை கேட்கையில் இல்லை என கூறியுள்ளார்.

மேலும், தனது காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் அவர்களை பொருட்படுத்தாமல் தன்னை அவர் காதலித்து வந்ததாகவும், அவர் வந்து தாலி காட்டுவார் ஒரு மணி நேரம் பொறுங்கள் எனவும், அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அப்பெண் கூறியதால் மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் மணப்பெண்ணின் தாயார் அடித்து அதட்டினாலும், அப்பெண் தாலி கட்டிக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் செய்வதறியாது மணமகனும் குடும்பத்தினரும் திகைத்து போய் நிற்கின்றனர்.

Latest news

மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி தர தயார் -அமைச்சர் கடம்பூர் ராஜு.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் தர தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு...

சுவையான கருவாடு வறுவல் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

மீன் மட்டுமல்லாது, கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நம்மில் பலரும் மீன் என்றாலே மிகவும்...

2 நாட்களுக்கு மழை தொடரும் , 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்,2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் முழுவதும் மழை தொடரும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், இந்த...

9.5 லட்ச மாணவர்களுக்கு TAB.. மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

மேற்கு வங்க அரசு தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விலையை ரூ.950 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன் முன்னதாக, ரூ. 1,250 ஆக இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத்...

Related news