சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை! அமெரிக்கா குற்றசாட்டு!

சீன ராணுவ வீரர்களின் உடல்கள் உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், சீன ரானுவ வீரர்கள் 35 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள்  வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மரணத்தை மறைக்க கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீன ராணுவ வீரர்களின் உடல்களை, உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனா அனுமதிக்கவில்லை என்று அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.