இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பாஜக ஆலோசனை

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.மேலும் பாஜவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.இந்த ஆலோசனையில் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment