அம்மாவையே மிஞ்சிய மகளின் அழகு! அச்சசலாக அம்மா தான்!

நடிகை தேவயானி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் இயக்குனர் ராஜ்குமாரை கடந்த

By Rebekal | Published: Jun 25, 2019 09:33 AM

நடிகை தேவயானி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு மணந்துகொண்டார், இவருக்கு இனியா, ப்ரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது இரு மகள்களுடனும் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு பெண்குழந்தை அச்சசலாக தேவயானி போலவே உள்ளது . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Step2: Place in ads Display sections

unicc