அமேதி தொகுதிக்கு ஒரே நேரத்தில் ராகுல்காந்தி,ஸ்மிருதி இரானி வருகை….!!

அமேதி தொகுதிக்கு ஒரே நேரத்தில் ராகுல்காந்தி,ஸ்மிருதி இரானி வருகை….!!

அமேதி தொகுதிக்கு இன்று ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வருகை புரிகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இன்று அரசு சார்பில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொள்ள இருக்கின்றார்.அதே போல இன்று ராகுல் காந்தியும், தன் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். லக்னோ விமான நிலையத்தில் அடுத்தடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், காங்கிரஸ், பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *