குட் நியூஸ்..!இனி தமிழ் மொழியில் BE படிக்கலாம்..!

வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக கல்லூரிகளில் பொறியியல் (BE) பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன.இதனால்,பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே,கிராமப்புற மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.இந்நிலையில்,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE),ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் படிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. மேலும்,பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக,ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பொறியியல் பாடங்கள் தற்போது தாய் மொழியிலும் இடம்பெறும். அதுமட்டுமல்லாமல், பொறியியல் (BE) பாடங்களை 11 இந்திய மொழிகளில் கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

முக்தார் அன்சாரி மரணம்… உபியில் 144 தடை அமல்!

Mukhtar Ansari: கேங்ஸ்டரும், அரசியல்வாதியான முக்தார் அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து உபியில் 144 தடை உத்தரவு அமல். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல கேங்ஸ்டரும், அரசியல்வாதியுமான…

36 mins ago

நடுங்க விடும் தங்கம் விலை…சவரனுக்கு ரூ1,120 உயர்ந்து விற்பனை.!

Gold Price: நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் ரூ.50,000-த்தை தொட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ1,120 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா…

37 mins ago

நான் ஏன் சசிகலா காலில் விழுந்தேன்.? விளக்கம் தந்த இபிஎஸ்.!

EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும்…

42 mins ago

இன்னைக்கு வாணவேடிக்கை தான்…பலப்பரீட்சை நடத்தும் பெங்களூர்- கொல்கத்தா!!

RCBvsKKR : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும்…

4 hours ago

ஒரே வீரர் .. ஒரே அணி ..!! 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் யார் யார் தெரியுமா ?

IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். ஐபிஎல் தொடரில் தொடக்கம்…

11 hours ago

RRvsDC : டெல்லி அணிக்கு 2-வது தோல்வி ..!! 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி ..!

RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு…

11 hours ago