சூர்யாவிற்கு இப்படி சிக்கலா இயக்குநரின் அதிரடி முடிவு

9

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரை போற்று” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் குறித்து தற்போது ஒரு செய்தி உலாவி வருகிறது.

அதாவது இந்த படம் உண்மைச்சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக இருப்பதால் படப்பிடிப்பு பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் தான் நடத்த வேண்டும் என்று இயக்குநர் கூறியிருக்கிறாராம்.அதனால்  நடிகர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.