மூத்த நடிகர் செல்லத்துரை காலமானார்!

தமிழ் சினிமாவில் ராஜாராணி, கத்தி, அறம், தெறி, மாரி , மனிதன் , நண்பன் , சிவாஜி , நட்பேதுணை உள்பட பல படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லத்துரை நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு (வயது 84). இன்று அவரது இறுதிச்சடங்கு மதியம்  2 மணிக்கு நடக்கிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.