தமிழகத்தில் முதல்முறையாக டிஜிட்டல் நூலகம்…!!!!

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment