இப்படித்தான் நம்ம தல தோனி பொழுதைக் கழிக்கிறாரா! தனது வீட்டில் தோனி செய்யும் வேலையை பாருங்க …..

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, இலங்கை டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் அவர் , ஓய்வு நேரத்தை ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் கழித்து வருகிறார்.

Image result for DHONI PLAY WITH DAUGHTER TIME PASS IN HOME RANJI
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பின்னர் உடனடியாகத் தொடங்கிய இலங்கை முத்தரப்பு டி20 தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி நிதாஹஸ் கோப்பைக்கான டி20 தொடரில் விளையாடி வருகிறது.

Image result for DHONI PLAY WITH DAUGHTER TIME PASS IN HOME RANJI

இந்தநிலையில், ஓய்வு நேரத்தை மனைவி குழந்தைகளுடன் கழித்துவரும் தோனி, அதுகுறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ பதிவில் குடும்பத்துடன் இருக்கும் தோனி, தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.இப்படிதான் நம்ம தல தோனி கழித்து வருகிறார் போல.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment